கவர்ச்சி புயலாக புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா..புஷ்பா

கவர்ச்சி புயலாக புஷ்பா புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா.. வேற லெவல் பிக்ஸ்!

1/16

புஷ்பா படத்தின் புரமோஷனில் கலந்து கொண்டு ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Courtesy: Twitter
கவர்ச்சி புயலாக புஷ்பா புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா.. வேற லெவல் பிக்ஸ்!
2/16
புஷ்பா படத்தில் குளித்து முடித்து விட்டு ராஷ்மிகா மந்தனா பைக்கில் ட்ரிபிள்ஸ் போகும் காட்சி.
Courtesy: Twitter
கவர்ச்சி புயலாக புஷ்பா புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா.. வேற லெவல் பிக்ஸ்!
3/16
ஹைதராபாத், மும்பை என புஷ்பா படத்துக்கு புரமோஷன் செய்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
Courtesy: Twitter
கவர்ச்சி புயலாக புஷ்பா புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா.. வேற லெவல் பிக்ஸ்!
4/16
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி உள்ள புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Courtesy: Twitter
கவர்ச்சி புயலாக புஷ்பா புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா.. வேற லெவல் பிக்ஸ்!
5/16
செம க்யூட்டாக இருக்கும் நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா.
Courtesy: Twitter
கவர்ச்சி புயலாக புஷ்பா புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா.. வேற லெவல் பிக்ஸ்!

புயல் போல பல இடங்களுகு சென்று புரமோஷன் செய்து வருகிறார்.
Courtesy: Twitter
கவர்ச்சி புயலாக புஷ்பா புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா.. வேற லெவல் பிக்ஸ்! Photos
7/16
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா புஷ்பா புரமோஷனில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்.
Courtesy: Twitter
கவர்ச்சி புயலாக புஷ்பா புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா.. வேற லெவல் பிக்ஸ்! Photos
8/16
ராஷ்மிகா மந்தனாவை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Courtesy: Twitter

கவர்ச்சி புயலாக புஷ்பா புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா.. வேற லெவல் பிக்ஸ்! Photos

புஷ்பா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மைக் பிடித்து பேசும் ராஷ்மிகா மந்தனா.
Courtesy: Twitter
கவர்ச்சி புயலாக புஷ்பா புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா.. வேற லெவல் பிக்ஸ்! Photos
10/16
கருப்பு சேலையில் கவர்ச்சி சிலையாக புஷ்பா புரமோஷன் நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா.
Courtesy: Twitter

கவர்ச்சி புயலாக புஷ்பா புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா.. வேற லெவல் பிக்ஸ்! Photos
11/16
ரசிகர்களை பார்த்து என்னம்மா கண் அடித்து மயக்குகிறார் நம்ம புஷ்பா ஹீரோயின்.
Courtesy: Twitter
கவர்ச்சி புயலாக புஷ்பா புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா.. வேற லெவல் பிக்ஸ்! Photos
12/16
ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Courtesy: Twitter
கவர்ச்சி புயலாக புஷ்பா புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா.. வேற லெவல் பிக்ஸ்! Photos
13/16
சமந்தா, பூஜா ஹெக்டேவை எல்லாம் இன்ஸ்டாவில் பின்னுக்குத் தள்ளி 25 மில்லியன் ஃபாலோயர்களுடன் கலக்கி வருகிறார்.
Courtesy: Twitter
கவர்ச்சி புயலாக புஷ்பா புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா.. வேற லெவல் பிக்ஸ்! Photos
14/16
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய நடிகையாக மாறிவிட்டார்.
Courtesy: Twitter
கவர்ச்சி புயலாக புஷ்பா புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா.. வேற லெவல் பிக்ஸ்! Photos
15/16
ரசிகர்களை பார்த்து ரகளை செய்து இவர் கை அசைக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Courtesy: Twitter

கவர்ச்சி புயலாக புஷ்பா புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா.. வேற லெவல் பிக்ஸ்! Photos
16/16
    புஷ்பா படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நிகழ்ச்சியில் பிளாக் அண்ட் பிளாக்கில் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post