காதல் கணவா உன்னை கை விடமாட்டேன்..அசோக் செல்வன் & கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படங்கள்!
By Jaya Devi
| Published: Wednesday, September 13, 2023, 10:26 [IST]
2/11
நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமணம் திருநெல்வேலியில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
Courtesy: Ashok selvan and keerthy pandian wedding photos trending on social media
3/11
நடிகை கீர்த்தி பாண்டியன் நடிகரும் , இயக்குநருமான அருண் பாண்டியனின் மகள் ஆவார்
Courtesy: Ashok selvan and keerthy pandian wedding photos trending on social media
4/11
திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதால், திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பின்னர் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
Courtesy: Ashok selvan and keerthy pandian wedding photos trending on social media
5/11
பண்ணை வீட்டில் தங்கநிற பட்டுபுடவையில் கீர்த்தி பாண்டியன் அழகு பதுமைப்போல இருந்தார்
Courtesy: Ashok selvan and keerthy pandian wedding photos trending on social media
6/11
காதலித்து அந்த காதல் கை கூடும் போது, மனம் மட்டுமில்லை முகத்திலும் அந்த அழகு தெரிகிறது
Courtesy: Ashok selvan and keerthy pandian wedding photos trending on social media
7/11
அசோக் செல்வன் கீர்த்திபாண்டியனின் திருமணத்தில் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டார்
Courtesy: Ashok selvan and keerthy pandian wedding photos trending on social media
8/11
அருண்பாண்டியன், கீர்த்திபாண்டியன் ப்ளு ஸ்டார் என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது காதலிக்க தொடங்கினர். இவர்களின் காதலுக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து இரண்டு குடும்பமும் இன்று இணைந்துள்ளது
Courtesy: Ashok selvan and keerthy pandian wedding photos trending on social media
9/11
கீர்த்தி பாண்டியன் தும்பா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். மேலும் இவர் தனது அப்பா அருண் பாண்டியனுடன் சேர்ந்து அன்பிற்கினியாள் படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
Courtesy: Ashok selvan and keerthy pandian wedding photos trending on social media
10/11
: 2012 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் அப்பாவி இளைஞனாக என்ட்ரி கொடுத்த, அசோக் செல்வன் , அந்த படத்தில் விஜய் சேதுபதி , பாபிசிம்ஹா போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருந்தார்
Courtesy: Ashok selvan and keerthy pandian wedding photos trending on social media
11/11
ஓ மை கடவுளே படத்தின் மூலம் அசோக் செல்வனுக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் கிடைத்தார்கள்.
No comments:
Note: only a member of this blog may post a comment.