திருமண உடையில் நித்யா மேனன்...அழகிய ஃபோட்டோஸ்
1/8
நடிகையும் பின்னணி பாடகியுமான நித்யா மேனன், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில்...
2/8
1998 ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக, தி மங்கி ஹு நியூ டூ மச் என்ற ஆங்கில படத்தில் அறிமுகமானார்...
3/8
2006 ம் ஆண்டு செவன் ஓ கிளாக் என்ற கன்னட படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.
4/8
2008 ல் ஆகாஷ கோபுரம் என்ற மலையாள படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
5/8
2011 ல் தெலுங்கில் ஆல முதலாளி படத்தின் மூலமும், அதே ஆண்டு 180 என்ற படத்தின் மூலம் தமிழிலும்...
Read More
6/8
தொடர்ந்து தமிழில் வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜெகே என்னும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, 24,...
7/8
தற்போது மலையாளத்தில் 2 படங்களிலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் நித்யா மேனன்.
8/8
தெலுங்கில் 2 படங்களில் டப்பிங் பேசி உள்ள நித்யா மேனன், இந்தியை தொடர்ந்து தமிழில் நவரசா என்ற...
No comments:
Note: only a member of this blog may post a comment.