தனது திருமணம் குறித்து வெளியான செய்திகளுக்கு மறுப்பு: நடிகை சார்மி!
தனது திருமணம் குறித்து வெளியான செய்திகளை பிரபல நடிகை சார்மி பதில் அளித்துள்ளார்.
தமிழில் காதல் அழிவதில்லை. காதல் கிசு கிசு, லாடம் உள்பட சில படங்களில் நடித்தவர் சார்மி. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள அவர், அங்கு இயக்குனர் புரி ஜெகநாத்துடன் இணைந்து படங்கள் தயாரித்து வருகிறார்.கடந்த சில நாட்களாக, சார்மி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெலுங்கு திரையுலகில் பரப்பாக செய்திகள் வெளியாகின.
மேலும், பொய்யாக எழுதுபவர்களுக்கும் வதந்திகளுக்கும் குட்பை, சுவாரசியமான கதைகளை உருவாக்குவதில் நீங்கள் சிறந்தவர்களாக இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Note: only a member of this blog may post a comment.