கவர்ச்சி புயலாக புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா..புஷ்பா
by Sooriyan TV
19:06
1/16
புஷ்பா படத்தின் புரமோஷனில் கலந்து கொண்டு ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Courtesy: Twitter

2/16
புஷ்பா படத்தில் குளித்து முடித்து விட்டு ராஷ்மிகா மந்தனா பைக்கில் ட்ரிபிள்ஸ் போகும் காட்சி.
Courtesy: Twitter

3/16
ஹைதராபாத், மும்பை என புஷ்பா படத்துக்கு புரமோஷன் செய்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
Courtesy: Twitter

4/16
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி உள்ள புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Courtesy: Twitter

7/16
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா புஷ்பா புரமோஷனில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்.
Courtesy: Twitter

10/16
கருப்பு சேலையில் கவர்ச்சி சிலையாக புஷ்பா புரமோஷன் நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா.
Courtesy: Twitter

13/16
சமந்தா, பூஜா ஹெக்டேவை எல்லாம் இன்ஸ்டாவில் பின்னுக்குத் தள்ளி 25 மில்லியன் ஃபாலோயர்களுடன் கலக்கி வருகிறார்.
Courtesy: Twitter

16/16
- புஷ்பா படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நிகழ்ச்சியில் பிளாக் அண்ட் பிளாக்கில் கலந்து கொண்டனர்.
கவர்ச்சி புயலாக புரமோஷன் செய்யும் ராஷ்மிகா மந்தனா..புஷ்பா
Reviewed by Sooriyan TV
on
19:06
Rating: 5
No comments:
Note: only a member of this blog may post a comment.